Sunday, December 4, 2011

என் கிறுக்கல்கள்

ஒரு பித்தனாக்கி என்னை விட்டு சென்றவளே
என் சின்ன இதயத்தை சுக்கு நூறாக உடைதவலே
உன்னை மறவாமலே என் வாழ்க்கை தொடரும் அடி
வேர் பெண்ணை நினையாமலே என் காலம் மூடியும் அடி !!!..........


எனக்கு மட்டுமே சொந்தமான என் இதயத்தை எடுத்துக்கொண்டு
உன் இதயத்தை கொடுத்தாயே ! இது தான் கத்தி இன்றி ரத்தம் இன்றி Heart Transplantation செய்வதா


நான் மழையை இப்படி ரசிச்சதில்லை உன் முகம் மழை துளியில் தெறிவதற்கு முன்பு !!!!!!!!!


என்னதான் சந்திரன் பிரகாசமாக அழகாக இருந்தாலும் உன் முக பிரகாசத்தின் கால் தூசிகூட ஈடாகாது



பெண்ணே நான் என்ன இரும்பா . உன் விழியின் காந்த சக்தி என்னை அப்படியே இழுத்துவிட்டது !!!!!!!!!!!!!!


என் இமைகள் மூட மறுத்தன நீ என்னுடன் இருந்தபோது
என் இமைகள் திறக்க மறுக்கின்றன நீ என்னை விட்டு பிறிந்து சென்றபோது !!!!!!!!!!!!!!!!!!!


நீ என்னுடன் இருந்த பொழுதும்
நான் இந்த உலகில் இல்லை :)
நீ என்னை விட்டு பிரிந்த பொழுதும்
நான் இந்த உலகில் இல்லை :(


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More